திரைப்பட டிரிபுயூனல் கமிட்டி கலைப்பு… கொதிதெழும் பாலிவுட்!

Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:06 IST)

திரைப்படங்களுக்கு சென்சார் வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட்டால் மறுபரிசீலனைக்கு அனுப்பும் டிரிபுயூனல் கமிட்டி கலைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு திரைப்படங்கள் மற்றும் ஓடிடிகளுக்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது திரைப்பட சென்சார்களுக்கான டிரிபுயூனல் கமிட்டி கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதைப் பற்றி பாலிவுட் விஜய் பரத்வாஜ் போன்ற கலைஞர்கள் கடுமையானக் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா கலைஞர்கள் மத்தியில் இருந்து இன்னும் எதிர்ப்புக்குரல் எழவில்லை
இதில் மேலும் படிக்கவும் :