1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (00:05 IST)

சூப்பர் ஸ்டார் படத்திற்கு சென்சார் சான்றிதழ் ....

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் புழு. இப்படத்தை  ஹர்சாத் மற்றும் சுஹாஸ் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தை சைன் சில் செல்லுலாய்ட்   நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று இப்படத்திற்கு யு’ ‘ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.