1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (15:39 IST)

பதான்' படத்தில் மாற்றம் செய்ய சென்சார் வலியுறுத்தியதா?

pathan
ஷாருக்கான் தீபிகா நடித்த பதான்' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது. 
 
இந்த படத்தின் நாயகி தீபிகா, காவி நிறத்தில் உள்ளாடை போன்ற ஆபாசமான உடை அணிந்ததை அடுத்து அதற்கு பாஜகவினர் உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் பதான்' படத்தின் உருவாகி உள்ள பாடலில் சிறிய மாற்றம் செய்யுமாறு படக்குழுவிற்கு சென்சார்போர்டு வலியுறுத்தியதாக தகவல்கள் உள்ளன. இதனை அடுத்து தீபிகா படுகோன் நடித்த பாடல் காட்சியை மீண்டும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran