வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (15:54 IST)

அஜித் பட இயக்குநருக்கு பிறந்த நாள் பிரபலங்கள் வாழ்த்து

இயக்குனர் ஹெச் வினோத் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக அவரது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டு 60 சதவீத படப்பிடிப்பு வரை முடிந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக இப்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு பிறந்தநாள் என்பதால் வலிமைப் படக்குழுவினரும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.