தொடர்ந்து அப்படி நடிக்கவே அழைக்கிறார்கள்... பிரபல நடிகை வேதனை !
துப்பாக்கி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை அக்ஷ்ரா கவுடா. இப்படத்தை அடுத்து அவர் ஆரம்பம் , போகன் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுடம் கலந்துரையாடிவருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கவர்ச்சியாக ஆரம்பத்தில் அதே போன்ற படங்களில் நடிக்கவே அழைக்கிறார்கள். ஆனால் சூர்ப்பனகை என்ற படத்தில் நல்ல வேடம் கிடைத்துள்ள இதில் ஒரு திருப்புமுனை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.