செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:00 IST)

C/O காதல்… மதங்களை தாண்டிய காதல் – கவனத்தை ஈர்த்த திரைப்படம்!

தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ள C/O காதல் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கஞ்சிராப்பாளையம். எளிய மனிதர்களின் காதலை மதங்கள் எவ்வாறு ஒடுக்குகின்றன என்ற கருத்தைக் கொண்டு உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த திரைப்படம் இப்போது C/O காதல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இன்று அந்த படம் வெளியான நிலையில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.