1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (10:19 IST)

ப்ரில்லியண்ட்... ஜோக்கருக்கு ரஜினியின் பாராட்டு

ப்ரில்லியண்ட்... ஜோக்கருக்கு ரஜினியின் பாராட்டு

ராஜு முருகனின் ஜோக்கர் படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கண்ணீர் வரவழைத்துவிட்டது படம் என்று பாராட்டியிருந்தார் தனுஷ். அதேபோல் ஆர்யாவும். இப்போது ரஜினி.


 
 
அவ்வப்போது ட்விட்டரை பயன்படுத்தும் ரஜினி, ஜோக்கர் படத்தை ப்ரில்லியண்ட் ஃபிலிம் என்று பாராட்டியுள்ளார். 
 
படத்துக்கு கிடைத்துவரும் நேர்மறை விமர்சனங்கள் காரணமாக மேலும் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.