திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (10:04 IST)

ரன்பீர், அமிதாப் & ஆலியா பட் நடிக்கும் பிரம்மாஸ்திரம்… 5 மொழிகளில் வெளியான டிரைலர்

சமீபகாலமாக பேன் இந்தியா திரைப்படங்கள் அதிகளவில் உருவாக ஆரம்பித்துள்ளன.

இந்தியா முழுவதும் வெற்றிபெறும் படங்களை உருவாக்க தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளன. சில தென்னிந்திய படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அவ்வாறான வெற்றியைப் பெற்றதை அடுத்து பாலிவுட்டில் இருந்தும் தென்னிந்தியாவை குறிவைத்து படங்கள் உருவாகின்றன.

அந்தவகையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகும் பேன் இந்தியா திரைப்படமான ‘பிரம்மாஸ்திரம்’ டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.