வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (21:25 IST)

திரையுலக மார்கண்டேயனிக்கு பிறந்த நாள்….ரசிகர்கள் வாழ்த்து மழை

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் முன்னணி நடிகையாக இருந்தபோதே நெகட்டிவ் ரோலில் நடித்து நீலாம்பரியாக படையப்பா படத்தில் கெத்து காட்டியவர். அதன்பின் பல ஹிட் படங்களிலும் , காக்கா காக்கா படத்தில் ஒரு பாடலிலும் நடித்தார்.

சில நாடங்களில் நடித்து வந்த அவர்,  பாகுபலி படத்தில் நடித்து, தனது மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொண்டார்.  இந்நிலையில் அவருக்கு இன்று தனது 50  ஆவது பிறந்த நாளைத் தனது  குடும்பத்தினருடம்  கொண்டாடும் ரம்யா கிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று வெப் சீரியஸில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.