பிரபல இளம் நடிகரின் பிறந்தநாள் ..இணையதளத்தில் டிரெண்டிங்

Sinoj| Last Updated: வெள்ளி, 16 ஜூலை 2021 (23:29 IST)

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஷ்ணு விஷால். இவரது பிறந்தநாளையொட்டி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர், வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, ராட்சசன் போன்ற வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையல் , ஆர்யா, தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களைப்போல் நடிகர் விஷ்ணு விஷாலும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் நாளை ( ஜூலை 17 ஆம் தேதி) தனது 37 வது பிறந்தநாள் கொண்டாடவுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இவரது நடிப்பில்,
தற்போது உருவாகிவரும் படம் காடன். ஜகஜால கில்லாடி. எஃபைஆர் ஆகிய படங்கள் திரையங்கில் வெளியிட தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :