1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:42 IST)

நீண்ட நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியாவுக்கு வருகை தந்த நடிகை – லேட்டஸ்ட் போட்டோ!

நடிகை பிந்துமாதவி தனது சமீபத்தைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கழுகு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பிந்து மாதவி பிறகு  சிவகார்த்திகேயனுடன் வருப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  டீச்சராக நடித்து அசத்தினார்.  ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் வாய்ப்புகளையும் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது கருப்பு உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. பிந்து மாதவி கைவசம் இப்போது சுத்தமாக படங்கள் இல்லை என்பதால் கவர்ச்சி கோதாவுக்கு அவர் மாறியுள்ளார்.