வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (16:14 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரக்சிதாவுக்கு சம்பளம் எத்தனை லட்சம்?

rakshitha1a
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரக்சிதாவுக்கு சம்பளம் எத்தனை லட்சம்?
 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ரக்சிதா வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதா மொத்தம் 91 நாட்களில் இருந்துள்ளார். அவருக்கு ஒரு நாள் சம்பளம் 28 ஆயிரம் என்று கூறப்படும் நிலையில் அவருடைய மொத்த சம்பளம் 25 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
சரவணன் மீனாட்சி சீரியலில் அவர் நடித்து கொண்டிருந்த போது மிகவும் குறைவான சம்பளம் வாங்கியதாகவும் தற்போது அவர் 25 லட்சம் ரூபாய் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருடைய சீரியலில் நடிக்கும் சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva