பிக்பாஸ் தர்ஷனுக்கு இவ்வளவு கியூட்டான தங்கையா! வைரலாகும் புகைப்படம்!

Last Updated: வெள்ளி, 12 ஜூலை 2019 (13:37 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யார் கஷடப்பட்டாலும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அரவணைத்து பாசத்தை காட்டி வருபவர் தர்ஷன். இதனாலே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக விரும்பப்படுகிறார். தன் அன்பான குணத்தால் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டனர். 


 
இலங்ககை மாடல் அழகரான இவருக்கு தமிழ் பெண்ககளின் வரவேற்பு அமோகமாக கிடைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெளியான வேறென்ன வேண்டும் படத்தில் நடித்துள்ள இவர், போத்திஸ், நண்டு பிராண்ட் லுங்கீஸ் உள்ளிட்ட பல்வேறு விளம்பரத்திலும் நடித்துள்ளார். 


 
சமீபநாட்களாக வனிதாவின் அட்ராசிட்டிகளுக்கு பம்மி கிடக்கும் ஆண்களுக்கு மதியில் ஒரே ஒரு ஆண் சிங்கமாக வனிதாவை தட்டி , அதட்டி கேட்கும் தர்ஷன் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது தர்ஷனுக்கு ஒரு அழகான தங்கை இருப்பது தெரிவந்துள்ளது. துஷாரா என்ற பெயர்கொண்ட தர்ஷனின் தங்கை மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
இதில் மேலும் படிக்கவும் :