வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (12:26 IST)

அந்த இடத்தில் ஷேவ் பண்ணிவிடுவது யார்? எல்லைமீறிய கேள்விக்கு எகத்தாளமா பதில் சொன்ன சனம் ஷெட்டி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி பிரபலமானார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சனம் ஷெட்டி தற்ப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சனம் ஷெட்டி "உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவது? என்ற மோசமான கேள்விக்கு  "ஜில்லெட்னு ஒருத்தர்" தான் என்று பதில் அளித்து ஏடாகூடமான கேள்விக்கு எகத்தாளமா பதில் சொல்லி நோஸ்கட் செய்துள்ளார். இந்த கமெண்ட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,.