திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (18:16 IST)

56 வயதில் இளம் நடிகைகளுக்கே செம டஃப் கொடுக்கும் நடிகை நதியா - ரீசன்ட் கிளிக்ஸ்!

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
தற்போது 56 வயதாகும் அவர் பிடித்தமான ரோல்கள் கிடைத்தால் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.