செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (17:16 IST)

பஜாரிங்க.... தாமரைக்கும் பிரியங்காவுக்கும் சண்டை அதை ஊரே நின்னு வேடிக்கை பார்க்குது!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களில் தாமரை சண்டை, வாக்குவாதம் என மிகவும் சிறப்பான கண்ட்ஸ்டெண்ட் ஆக பார்க்கப்படுகிறார். அடிக்கடி தாமரைக்கும், பிரியங்காவிற்கும் சண்டை முட்டிக்கொள்கிறது. பிக்பாஸுக்கு முன்னர் பிரியங்காவை யாராலும் அசைக்க முடியாது என நினைத்தோம் ஆனால், அதையெல்லம் தாமரை அடக்கிவிட்டார். 
 
அதேபோல் தாமரையெல்லாம் என்ன பண்ணிடப்போகுது என நினைத்தோம். அவங்க வீட்டுல ஒருத்தரையும் உண்டு இல்லனு பண்ணிடுறாங்க. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில்,  " சிபி உன்ன செல்ல புள்ள தங்க புள்ளன்னு அவ கொஞ்சிட்டா என்பதால் அவளை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது? என கூறி தமரையை வம்பிழுத்து வசமா மாட்டிக்கொண்டார். பேசாமல் பிரியங்கா வீட்டை விட்டு வெளியில போயிடலாம்  அதுவே அவர்களுக்கு நல்லதா இருக்கும்.