ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (13:51 IST)

பாவாடை தாவணியில் பரவசமூட்டிய லாஸ்லியா - வீடியோ!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
 
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையில் நேற்று லாஸ்லியாவின் ஆபாச வீடியோ என கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், இதை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை லாஸ்லியா.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுகையை தாவணியில் ட்ரடிஷனல் அழகியாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் வாரி குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.