வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (11:16 IST)

ஜிம்மில் வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் லாஸ்லியா - வீடியோ!

லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோ இதோ!
 
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா  அந்நிகழ்ச்சியில் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமானார். 
 
இதையடுத்து லாஸ்லியா ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  அதையடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்துள்ளார். 
 
தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டு உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். இந்நிலையில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/Cl_EmvpODsQ/?utm_source=ig_web_copy_link