106 நாட்கள் இருந்த 3 போட்டியாளர்களின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து சென்ற ஞாயிற்று கிழமையோடு முடிவடைந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு ஷிவின், அசிம், விக்ரமன் என்ற மூன்று பேர் சென்றனர். இதில் அசீம் வின்னராக அறிவிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் பரிசு தொகை மற்றும் மாருதி சுசுகி கார் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஒரு நாளைக்கு ரூ. 25000 சம்பளம் மொத்தம் 105 நாட்களுக்கு ரூ.2625000.
அதேபோல் ஷிவனுக்கு ரூ. 18 ஆயிரம் என் பேசப்பட்டதாம் ஆக 105 நாட்களுக்கு ரூ. 18 லட்சம் சம்பளம் கிடைத்திருக்கிறது. அதே போன்று விக்ரமனுக்கு அதிகபட்சமாக 17 முதல் 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. 105 நாட்களுக்கு அவரும் கிட்டத்தட்ட 18 லட்சம் வரை சம்பளமாக வாங்கி இருப்பார் என கருத்தப்படுகிறது.