பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடித்த அபிராமி..? மெகா வைரலாகும் புகைப்படம்!

Last Updated: வியாழன், 25 ஜூலை 2019 (14:56 IST)
பிக்பாஸ் வீட்டின் ஸ்மோக்கிங் அறையில் அபிராமி புகைப்பிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 
ஆண்களை விட பெண்கள் தான் இந்த அறைக்குள் அடிக்கடி சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஷெரின், சாக்க்ஷி, அபிராமி உள்ளிட்டோர் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த அறைக்குள் இருந்து வெளிவருவார்கள். 


 
அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முகென், லாஸ்லியாவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியபோது லாஸ்லியா என்னை மட்டம் தட்டாதே என்று சொன்னது பெரும் சர்ச்சையாக எழுந்தது. அப்போது அபிராமி புகைபிடிக்கும் அறையில்  தனியாக அமர்ந்திருந்தார். 


 
தற்போது அந்த புகைப்படங்களை சமூகலைத்தளங்கில் பதிவிட்ட நெட்டிசன்ஸ்  அபிராமி, புகைபிடிக்க தான் அங்கே தனியாக அமர்ந்து கொண்டிருகிறார் என்று வைரலாக பேசப்படுகிறது. மேலும் இந்த புகைப்படங்ககள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :