திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (11:47 IST)

மணிக்கூண்டு டாஸ்கில் வெற்றி பெற்ற போட்டியாளர் அறிவிப்பு!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட மணிக்கூண்டு டாஸ்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில்  வெற்றி பெற்ற 2 அணிகளில் இருக்கும் 6 போட்டியாளர்கள் தான் அடுத்த வாரத்தின் தலைவர் போட்டியில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள்.

இதில் ரம்யா டீம் 3 மணிநேரத்திற்கும் அதிகமாக இருப்பதால் அநேகமாக அவர்கள் முதல் இடத்தை பிடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. போன வாரமே லக்ஸரி பட்ஜெட் பூஜ்ஜியம் ஆன நிலையில் இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் . காற்று, மழை, வெயில், குளிர் என தொடர்ந்து  45 மணி நேரம் சிறப்பாக டாஸ்க் செய்தனர்.

எனவே இந்த வாரம்  ஓரளவிற்கு ஓடிவிட்டது. அத்துடன் இந்த வாரம் எவிக்ஷன் இருப்பதால் வீட்டை விட்டு யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.  யார் யார் வின் பண்றாங்க...? யார் வெளியேறுறாங்க என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...