அந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களிடம் பேசவேமாட்டேன் - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்!

Papiksha| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (15:49 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளே வரும் உறவினர்கர்கள் போட்டியாளர்களிடம் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். 


 
அந்தவகையில் முகன்,  தர்ஷன் , லொஸ்லியா,  வனிதா ஆகியோரை தொடர்ந்து தற்போது சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். அப்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அந்த 5 பேரிடம் பேசாதீர்கள் என்று கூறி கண்டித்துள்ளார். அதிலும் முக்கியமாக அந்த இரண்டு பேரிடம் மட்டும் பேசாதீங்க, மீறி பேசினால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என கண்டித்துள்ளார். 
 
அவர் கூறியதை வைத்து பார்க்கையில் தர்ஷன், முகன், சாண்டி , கவின் , லொஸ்லியா இந்த 4 போரையும் தான் சுட்டிக்காட்டியுள்ளார் போல் தெரிகிறது. குறிப்பாக அந்த இரண்டு நிச்சயம் லொஸ்லியா , கவின் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :