உன்ன அப்படியா நான் வளர்த்தேன்....காறித்துப்புறாங்க - லீக்கான வீடியோ!

Papiksha| Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (15:22 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவின் அப்பா Freeze டாஸ்க் மூலம் உள்ளே வந்து லொஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக திட்டுகிறார். 


 
10 வருடம் கழித்து தந்தையை பார்த்ததும் அளவற்ற ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து கதறி அழுதார் லொஸ்லியா. ஆனால் அவரது தந்தை முகத்தில் கொஞ்சம் கூட புன்னகை இல்லை. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் விஷயத்தில் கீழ்த்தரமாக நடந்துகொண்ட லொஸ்லியாவை அவரது அப்பா திட்டி அதட்டி கேட்கிறார். " உன்ன அப்படியா வளர்த்தேன் நானு... என்ன சொல்லி இங்க வந்த அடுத்தவங்க காறித்துப்புறதை என்ன பார்க்கவைக்குற  என்று கூறி டோஸ் விடுகிறார் 
 
அந்த நேரத்தில் சேரன் அவரது தந்தையை சமாதானம் செய்கிறார். கவினின் மூஞ்சியில் ஈ ஆடவில்லை என்ற கூறி கிண்டலடித்து வருகின்றனர்.   


இதில் மேலும் படிக்கவும் :