"வாயாடி பெத்த புள்ள" வனிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ்!

Papiksha| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகன் , லொஸ்லியா , தர்ஷன் ஆகியோரின் உறவினர்கள் பிரீஸ் டாஸ்க் மூலம் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் தொலைக்காட்சியின் TRP கிடு கிடுவென உயர்ந்தது மட்டுமல்லாமல் பறவையாளர்களுக்கும் சுவாரஸ்யத்தை தூண்டிவிட்டது. 


 
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் " வனிதாவின் குழந்தைகள் ப்ரீஸ் டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். 'வாயாடி பெத்தபுள்ள" என்ற பாடலுடன் அவர்கள் என்ட்ரி கொடுத்ததை வனிதா கிண்டல் செய்து வரவேற்றார். 
 
பின்னர் அவர்களுக்கு சோறு ஊட்டி சக போட்டியாளர்களுடன் விளையாடவிட்டார். இன்று  தர்ஷன் மற்றும் வனிதாவின் உறவினர்கள் இன்று வந்துள்ளதால் நிகழ்ச்சி ஸ்வாரஸ்யமாக செல்லும் என எதிர்பார்க்கலாம். 
 


இதில் மேலும் படிக்கவும் :