இந்தா ஆரம்பிச்சிட்டாய்ங்க..! இப்போ என்ன மியூசிக்னு பாருங்க!

Last Updated: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:35 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மீண்டும் கவின் லொஸ்லியா காதல் மீதும் ஆரம்பமாகியுள்ளது. 


 
கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியார்களுள் லொஸ்லியா கவின் மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு விஜய் டிவி போடும் BGM மியூசிக் தான் இன்னும் வெறுப்படைய செய்கிறது. இதனால் நெட்டிசன்ஸ் பலரும், நீங்க என்னவேனும்னாலும் பண்ணிக்கோங்க அந்த இப்படி தமிழ் சினிமாவின் அழகிய பின்னணி இசைகளை மட்டும் போடாதீங்க என கேட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை ட்ரோல் செய்துவந்தனர்.
 
இதனால் இன்று வெளிவந்த முதல் இரண்டு ப்ரோமோக்களிலிருந்தும் கொஞ்சம் தப்பித்த பின்னணி இசை தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளார். கவின் மற்றும் லொஸ்லியா கார்டன் ஏரியாவில் அமைந்து கொண்டு கதைத்துக்கொண்டிருக்கும் போது இராவணன் படத்தின் "கள்வனே கள்வனே" பாடலின் இசை பின்னணியில் இசைக்கிறது. இதை கன்னட நெட்டிசன்ஸ் மீண்டும் கடுப்பாகியுள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :