புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2020 (19:28 IST)

இன்னும் ஒரு பட்டன் கழட்டி இருந்தா சோலி முடிஞ்சிருக்கும் - பிக்பாஸ் ஜூலியின் கூத்து பாருங்க!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசன் முடிந்து 4வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.
 
அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். 
 
இந்நிலையில் தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகு கவர்ச்சியாக தெரியும்படி காம பார்வையில் வேறு மாதிரி போட்டோ ஷூட் நடத்தி வாங்கிக்கட்டியுள்ளார். சில காஜூ பிடித்த நெட்டிசன்ஸ் அதையும் விட்டு வைக்காமல் நீ கலக்கு ஜூலி என அவரை உசுப்பேத்தி ரசித்து கமெண்ட் செய்துள்ளனர். இப்படிலாம் சொல்லாதீங்கப்பா... அவங்க இன்னும் கழட்டி போட்டு காட்டுவாங்க....