புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (15:37 IST)

பிக்பாஸ் -சீசன்5 ..வைரலாகும் மீம்ஸ்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
 
நடப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில்,

இசைவாணி
ராஜூ ஜெயமோகன்
மதுமிதா
அபிஷேக் ராஜன்
நமிதா மாரிமுத்து
பிரியங்கா
அபினய்
சின்னப்பொண்ணு
பவானி ரெட்டி
நதியா சங்
வருண்
இயக்கி பெர்ரி
இமான் அண்ணாச்சி
ஸ்ருதி பெரியசாமி
அக்சரா ரெட்டி
தாமிரா செல்வி
சிபி சந்திரன்
நிரூப் நந்தகுமார்
 
ஆகியோர் பிக்பாஸ் போட்டியாளர்களாக உள்ளனர். இதுவரை இவர்களில் பாதிப்பேர் மக்களுக்கு தெரியாது என்பதால் நிகழ்ச்சி குறித்த சுவாரஸ்யமான மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.