ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (23:38 IST)

பிக்பாஸ் பிரபலத்தின் லிப் லாக் புகைப்படம் வைரல் !

தமிழ் சினிமாவின் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான சுஜாவின் லிப் லாக் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடுத்தும் ஒரு சில படங்களில்  நடனம ஆடியிருப்பவர் நடிகை சுஜா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது பதிவுகளுக்கும் ரசிகர்கள் லைக் குவிப்பது வழக்கம். குடும்பம் சார்ந்த பதிவுகள், குழந்தை வளர்ப்பு டிப்ஸ் போன்றவற்றையும் பதிவிடுவார். இதை ரசிகர்கள் அவ்வப்போது பாராட்டி வருவர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.