வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (23:03 IST)

கோவாவுக்கு சென்ற ''பிக்பாஸ் ''நடிகை

பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை கோவாவுக்கு சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். இவர், பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு பியார் பிரேமா என்ற காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்து வர்மா படத்திலும்  நடித்தார்,  தற்போது, தி சேஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், தனது நண்பர்களுடன் கோவை சென்றுள்ள ரைசா வில்சன்,  கோவாவில் ஒரு கோவியில் வலம் வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.