வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (23:23 IST)

பிக்பாஸ் பிரபலத்தின் சிக்ஸ் பேக் கெட்டப் … வைரல் புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  மக்களிடையே பிரபலமானவர் ஆரவ். இவர் ஓ காதல் கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில்  நடித்தார்.

அதன்பின்னர், மார்க்கெட் ராஜா   எம்.பி.பி.எஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இப்போது, ராஜபீமா என்ற படத்தில்  நடித்துள்ளார்.  இதற்கான  6  மாதமாக உழைத்து, கடின உடற்பயிற்சிகள் செய்து, சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியுள்ளார் ஆரவ்.