1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:18 IST)

பரத்தின் 50வது படத்தின் நாயகியான பிரபல நடிகை

love
பரத்தின் 50வது படத்தின் நாயகியான பிரபல நடிகை
பரத் நடித்த 50வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது இந்த படத்திற்கு லவ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
பரத் நடித்த சூப்பர்ஹிட் படத்துக்கு காதல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது 50வது படத்திற்கு லவ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இயற்கையாக நடந்த ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளார்
 
ஆர்பி பாலா இயக்கத்தில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில், ரோன்னி ராப்பெல் இசையில், அஜய் மனோஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.