1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (13:57 IST)

நீ பொய்யாக இருக்கிறாய்? - டேனியலை குறை கூறும் பாலாஜி (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் யார் பொய்யாக இருக்கிறார் என்பதை அனைவரும் வெளிப்படையாக பேசும் காட்சிகள் புரோமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.

 
நேற்றை நிகழ்ச்சியில் ஆதரவில்லாத குழந்தகள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அனைவருடனும் ஜாலியாக ஆட்டம் போட்டு சென்றதோடு, தங்களுக்கு யாருமில்லை எனக்கூறி அனைவரையும்  கண்கலங்க செய்தனர். மேலும், அனைவரிடமிருந்தும் பிரியா விடை பெற்றனர்.
 
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்கிற விவாதம் நடைபெறுகிறது. அப்போது, டேனியல் உண்மையாக இல்லை என பாலாஜி குறை கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.