1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (16:12 IST)

பிக்பாஸில் கிடைத்த பாதி பணத்தை தூக்கிக்கொடுத்த அசீம் - யாருக்கு தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் சீசன்  6 நிகழ்ச்சியின் வின்னராக நடிகர் அசீம் தேர்வு செய்யப்பட்டு 50 லட்சம் பரிசு தொகை மற்றும் சுசுகி கார் இத்துடன் தின சம்பளம் என மொத்தத்தையும் அள்ளிக்கொண்டு சென்றார். 
 
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து மகனை சென்று சந்தித்தார். நிறைய சமூக அக்கரையில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பிக் பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை கோரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கவலை செலவுக்காக ஒதுக்கி கொடுக்கவுள்ளாராம். அசீம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இதோ: