செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (20:54 IST)

நடிகர் விவேக்கிற்கு விருது....

நடிகர் விவேகிற்கு சிந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் தென்னிந்தியா சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரொனாவால் சைமா விருதுகள் கொடுக்கப்படவில்லை.

இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஹரீஸ் கல்யான் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் நடித்ததற்கான நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது  வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து நடிகர் விவேக்கின் மகள் நன்றி தெரிவித்துள்ளார்.