ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (07:53 IST)

அம்பானியின் விநாயகர் சதுர்த்தி விழாவில் அட்லி, நயன்தாரா குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல தொழிலதிபர் அம்பானியின் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள பல திரை உலக பிரபலங்கள்ம் அரசியல்வாதிகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. 
 
இந்த அழைப்புகளை ஏற்று அட்லி தனது மனைவி பிரியாவுடனும், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். 
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  ஐந்து படங்கள் மட்டுமே இயக்கிய அட்லி அம்பானி வீட்டின் விசேஷத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்து விட்டது கோலிவுட் திரை உலகின் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva