1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (13:34 IST)

ஆழ்ந்த சிந்தனையில் அதுல்யா... ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்துள்ளார் இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வரும் அஞ்சலி இன்ஸ்டாவில் ஆழந்த சிந்தையில் அமர்ந்திருக்கும் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
 
இதே போல் அதுல்யா ரவியின் நெருங்கிய தோழியும் நடிகையுமான அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் புகைப்படமொன்றை வெளியிட்டு மாடர்ன்  லுக்கில் அசத்தியுள்ளார். எப்போதும் ஸ்லிம் பியூட்டியாக இருந்துவரும் அஞ்சலிக்கு ட்ரடிஷனல் , மாடர்ன் என எந்த உடை அணிந்தாலும் பக்காவாக மேட்ச் ஆகிவிடுகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No one is you, n that is your superpower