தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ரசிகர்களை ஏமாற்றவில்லை.

Papiksha| Last Updated: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:15 IST)
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 4-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘அசுரன்’. மலையாள லேடிய சூப்பர் ஸ்டார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில்  பிரகாஷ் ராஜ், பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெக்கை நாவலை மையப்படுத்தி வித்யாசமான முறையில் உருவாகியுள்ள அசுரன் படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா அசுரன்?.....பார்ப்போம். 


 
தனுஷின்  தீவிர ரசிகர் ஒருவர் தேர்வுக்கு கூட போகாமல் அசுரன் படத்திற்கு சென்றுள்ளார். நண்பா இதனால் தனுஷ் நிச்சயம் வருத்தப்படுவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


 
நிச்சயம் பிளாக் பஸ்டர் ஆகிடும்.. முதல் பாதி முழுக்க மரண மாஸ்.... 


 
அசுரன் முதல் பாதி பயங்கரமாக இருக்கு. சிவ ஸ்வாமியாக தனுஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜிவி பிரகாஷ் பிஜிஎம் , வேல்ராஜ் ஒளிப்பதிவு இரண்டும் அற்புதமாக உள்ளது.    


 
அரசன் வேரால் லெவல் 


 
வெற்றி மாறன் தனுஷின் கூட்டணி ஒருபோதும் தோற்காது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மோகவும் சரியான திருநெல்வேலி பாஷை கொண்ட மற்றொரு திரைப்படத்தைப் பார்ப்பது அருமையாக உள்ளது. தனுஷ் தனக்கான கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டார். 


 
அசுரனுக்கு நிச்சயம் தேசிய விருது உண்டு 
இதில் மேலும் படிக்கவும் :