வியாழன், 6 அக்டோபர் 2022
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (20:14 IST)

பிரஸ் காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற ‘ரெண்டகம்’

rendagam
பிரஸ் காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற ‘ரெண்டகம்’
நடிகர் அரவிந்த்சாமி நடித்த ‘ரெண்டகம்’என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது
 
இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால் இந்த படம் நிச்சயம் நாளை திரையரங்குகளில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அரவிந்த்சாமி, பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபிலினி என்பவர் இயக்கியுள்ளார். அருள்ராஜ் கென்னடி இசையில் உருவான இந்த படம் அரவிந்த்சாமியின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.