1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:08 IST)

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம்!

தமிழ் சினிமாவில் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண் ராஜா காமராஜ்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பின் போது தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து பலரும் அருண் ராஜாவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். சமீபத்தில் அவரின் முதல் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது அருண் ராஜாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.