என்னது இதுவே கிளாமரா... ? அனிதாவை பதறவைத்த ரசிகர்!
அனிதா சம்பத்தின் கிளாமரை எச்சரித்த ரசிகர்!
பிரபல செய்தி வாசிப்பாளினியான அனிதா சம்பத் கியூட்டான பெண்ணாக எக்கப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். ஹீரோயின் ரேஞ்சுக்கு சமூகவலைத்தளங்களில் இவரது அழகு புகழ் பாடப்பட்டது.
அதன் பிறகு காப்பான், சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவே நடித்தார். தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
அதன் பிறகு யூடியூப் , படவாய்ப்பு, பிசினஸ் என பிசியாக இருந்து வரும் அனிதா சம்பத் தற்போது மாடர்ன் உடையில் கியூட்டான போட்டோ வெளியிட, ரசிகர் ஒருவர், அக்கா ப்ளீஸ் கிளாமர்லா வேண்டாம் உங்களுக்கு ஹோம்லி தான் அழகு என கூறி அட்வைஸ் செய்தார்.
இதனை பார்த்த அனிதா சம்பத், என்னது இதுவே கிளாமரா? என பதறிப்போய் கமெண்ட்ஸ் செய்துள்ளார்.