பளபளன்னு 16 வயசு பாப்பாவாக சீதா - லேட்டஸ்ட் போட்டோ ஷூட் !
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சீதா.
இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார்.
ஆனால், நீ போனது போனபடியே இருக்கட்டும் என கூறி பார்த்திபன் அவருடன் சேர்ந்து வாழவே இல்லை.
தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளம் கதாநாயகி போன்று ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.