கேன்சர் பாதித்த நிலையிலும் ஓட்டு போட வந்த அங்காடி தெரு சிந்து!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:15 IST)

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் வசந்தபாலனின் ’அங்காடி தெரு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருப்பவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையிலும் ஓட்டளித்து தன் ஜனநாயக கடமையை தவறாமல் செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :