1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (17:42 IST)

அழகூரில் பூத்தவளே... ஆண்ட்ரியாவை பார்த்து உருகும் ரசிகர்கள் - வீடியோ!

ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. 
 
பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது அழகிய கார்ஜியஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ck0XiYxJREO/