வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (17:45 IST)

அந்த இடம் மட்டும் தான் கவர் பண்ணியிருக்காங்க... ஆண்ட்ரியாவின் தொடை கவர்ச்சியில் குஷியான ரசிகர்கள்!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இந்நிலையில், ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு தொடை கவர்ச்சியை காட்டி பேக்கிங் செய்த போட்டோ இரண்டை வெளியிட்டு வழிய வைத்துட்டார்.