1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (16:20 IST)

நிறுத்தப்படுகிறதா அன்புடன் குஷி சீரியல்… ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரப்வேற்புக் கிடைத்த அன்புடன் குஷி சீரியல் நிறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பப் பட்ட சீரியல்தான் அன்புதான் குஷி. பெண்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்போது அந்த சீரியல் முற்றும் போடப்பட்டு நிறுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தொடங்குவதில் உறுதியற்ற தன்மை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.