வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (08:14 IST)

கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்கோ... கவர்ச்சி உடையில் கண்ணை பறிக்கும் அனேகன் நடிகை!

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "இஷாக்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர். தமிழுக்கு தனுஷின் அனேகன் படம் மூலம் அறிமுகமானார்.ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவரை மக்கள் பார்த்தவுடன் அடையாளம் கொள்ளும் அளவிற்கு தன்னை சினிமாவில் பரீட்சிய படுத்திக்கொண்டார் .

பாலிவுட், கோலிவுட்டில் கால்பதித்த இருக்கு அங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால்  தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார். ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா தஸ்துர் போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது, கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்தில் செம ஹாட் ட்ரஸ் போட்டுகொண்டு போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.