திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:36 IST)

நான் போகிறேன் திரும்ப வரமாட்டேன் டாட்டா; எமி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

நான் மொரக்கோ போகிறேன் திரும்ப வரமாட்டேன் என்று எமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
மதராஸபட்டினம் தமிழ் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் நடித்து வந்தார். தற்போது இந்தியாவே பெரிய எதிர்பார்ப்பில் உள்ள ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள 2.ஓ படத்தில் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
 
எமி ஜாக்சன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்ச்சி அடைவார்கள். ஆனால் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
நான் மொரக்கோ போகிறேன் திரும்ப வரமாட்டேன் டாட்டா என்று பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.