வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (19:34 IST)

ஏமி ஜாக்சனின் மகனா இது? நன்றாக வளர்ந்துட்டானேப்பா!

நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்தார் .
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
பின்னர் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தார். இந்நிலையில் அவரது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.