ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 4 மே 2017 (06:02 IST)

உணர்ச்சியை தூண்டும் எமிஜாக்சன் அட்டைப்படம்: ஷங்கர் அதிர்ச்சி

பிரபல நடிகையும் '2.0' நாயகியுமான எமிஜாக்சன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த விஷயம் தெரிந்த இயக்குனர் ஷங்கர், எமியை கண்டித்ததாக முன்பு கூறப்பட்டது.



 


'2.0' வெளிவரும் வரை படத்திற்கு களங்கம் விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்பது ஷங்கரின் கண்டிஷன்களில் ஒன்று

இந்த நிலையில் மாக்சிம் இந்தியா பத்திரிக்கையின் 11வது ஆண்டு நூற்றாண்டு விழாவை அடுத்து அட்டைப்படத்திற்காக விதவிதமாக எமி ஜாக்சனின் ஹாட் படம் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. உணர்ச்சிகளை தூண்டும் விதமாக அமைந்துள்ள இந்த படத்தால் ஷங்கர் தரப்பு மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் ஷங்கரால் ஒரு அளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.