குழந்தை பிறப்புக்கு பின் ஆல்யா பாட் வெளியிட்ட முதல் புகைப்படம்!
இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான ஆல்யா பட் அண்மையில் தான் பெண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறப்பு பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஆல்யா பட் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடனிலை எப்படி இருக்கிறது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என்றெல்லாம் ரசிகர்கள் நலன் விசாரித்து வருகிறார்கள்.